ஸ்டாலின் இறுதி வரை கட்டப்பஞ்சாயத்து மட்டுமே செய்து கொண்டிருப்பார்

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில், தாலிக்கு தங்கம் வழங்கம் நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் தம்பிதுரை  கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த தம்பிதுரை, திமுக தலைவர் ஸ்டாலின், இறுதி வரை கட்டப்பஞ்சாயத்து மட்டுமே செய்து கொண்டிருக்க முடியும் என்றும் அவரால் ஆட்சிக்கு வர முடியாது என்றும் துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். 

 

Exit mobile version