ஸ்டாலின், கூலிப்படைக்கு ஜாமீன் எடுக்கும் வேலையை செய்கிறார் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கூலிப்படைக்கு ஜாமீன் எடுக்கும் வேலையை மு.க.ஸ்டாலின் பார்த்து வருவதாகவும், அண்ணன் அழகிரி உட்பட கட்சியில் இருந்து பலபேரை காலி செய்து விட்டு திமுகவை அவர் கைப்பற்றி உள்ளதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

Exit mobile version