உலக பேட்மிண்டன் தரவரிசையில் 8 வது இடத்தை பிடித்த இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்

உலக பேட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்  63 ஆயிரத்து 365 புள்ளிகளுடன் 8 வது இடத்தை பிடித்துள்ளார்.

பேட்மிண்டன் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்  14 தொடர்களில் விளையாடி 63 ஆயிரத்து 365 புள்ளிகளுடன் 8 வது இடத்தை பிடித்துள்ளார். மற்ற இந்திய விரர்களான சமீர் வெர்மா 56 ஆயிரத்து 901 புள்ளிகளுடன் 12 இடத்தையும், பிரனாயி 45 ஆயிரத்து 610 புள்ளிகளுடன் 20 வது இடத்தையும், சாய் பிரனீத் 44 ஆயிரத்து 477 புள்ளிகளுடன் 22 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Exit mobile version