நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகத்தாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையின் சிறைபிடித்து சென்றுள்ளனர். இதையடுத்து, சிறைபிடித்து சென்ற மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post