தனியார் மின் உற்பத்தி நிறுவங்களில் இருந்து மின்துறைக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை பெறுவதற்கு அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 44வது அகில இந்திய மின்சார வாரியங்களுக்கு இடையிலான கூடைப்பந்து மற்றும் பிரிட்ஜ் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த விழாவில், மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு கோப்பைகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, தனியார் மின் உற்பத்தி நிறுவங்களில் இருந்து மின்துறைக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை பெறுவதற்கு அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவங்களில் இருந்து நிலுவைத் தொகையை பெற அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்-அமைச்சர் தங்கமணி
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு, விளையாட்டு, வீடியோ
- Tags: FinalDayMinister JayakumarMinister ThangamaninewsjsportsTNEB
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023