தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 24 சதவீதம் குறைவு

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 24 சதவீதம் குறைவு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும், வடதமிழகம், தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு  உள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version