முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கான அதிநவீன ரோபாட்டிக் கருவி

முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கான அதிநவீன ரோபாட்டிக் கருவியை அரசு மருத்துவமனையில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் நடந்த தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், இதனை தெரிவித்தார்.

Exit mobile version