விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டு வெளியீடு

இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கவர்னர் சக்திகாந்த தாஸ் கையெழுத்துடன் கூடிய புதிய 10 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது என தெரிவித்துள்ளது. புதிய 10 ரூபாய் நோட்டு, மகாத்மா காந்தி படம் பொறித்த நோட்டுகள் வரிசையை சேர்ந்ததாகும். ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் மகாத்மா காந்தி படம் பொறித்த 10 நோட்டுகளை போன்றே புதிய ரூபாய் நோட்டின் வடிவமைப்பும் இருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version