மக்களின் குறைகளுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு – தலைமைக்கொறடா

அரியலூரில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை அரசு தலைமைக்கொறடா தாமரை இராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

இந்த மனுக்களின் கோரிக்கைகள் ஒரு மாதத்திற்குள் தீர்த்து வைக்கப்படும் எனத் தலைமைக் கொறடா தெரிவித்தார். அரசுதுறை அதிகாரிகள் குறைகளைக் கேட்டறிவது மகிழ்ச்சியளிப்பதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Exit mobile version