கோத்தபய ராஜபக்சே தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு இடையிலான அதிபர் தேர்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு வழங்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்தை தொடர்ந்து, கொழும்பு மன்ற கல்லூரியில் வைத்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்வில் இரு கட்சி சார்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அதிபர் தேர்தல்: பொதுஜன பெரமுன-இலங்கை தொழிலாளர் காங். இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
-
By Web Team
- Categories: TopNews, உலகம், செய்திகள்
- Tags: இலங்கை அதிபர் தேர்தல்இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்பொதுஜன பெரமுன
Related Content
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
By
Web Team
November 16, 2019
இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது - 16 ஆம் தேதி வாக்குப்பதிவு
By
Web Team
November 14, 2019
போரினால் பாதிக்கப்பட்ட தேசங்கள் மீது கவனம் செலுத்தப்படும்: கோத்தபய ராஜபக்சே
By
Web Team
October 16, 2019
இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி போட்டி
By
Web Team
September 30, 2019
இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு
By
Web Team
July 23, 2019