சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ திரைப்படம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது. அட்லீயின் உதவி இயக்குநரான சிபி சக்ரவர்த்தி, டான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக் ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

டான் படத்தின் படப்பிடிப்பு, கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில், இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் 17ம் தேதி சென்னையில் மீண்டும் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version