மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறையை 1950, மற்றும் 18004257028 ஆகிய இலவச தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு, தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.