மேகதாது அணை குறித்த கர்நாடக திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், அணை கட்டப்படும் இடத்தில் தமிழக அரசு அனுமதி இல்லாமல் எந்த பணிகளையும் தொடங்கக்கூடாது என்றும், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசிக்கொண்டு இருப்பதாகவும் விரைவில் நல்ல முடிவை ராமதாஸ் அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டார்.
தமிழக அரசு அனுமதி இல்லாமல் மேகேதாட்டு அணை பணியை தொடங்கக்கூடாது – அன்புமணி
-
By Web Team
- Categories: TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு
- Tags: அன்புமணி ராமதாஸ்மேகேதாட்டு அணை
Related Content
அதிமுக தலைவர்களை அன்புமணி ராமதாஸ் குறை சொல்வது ஏற்புடையதல்ல - புகழேந்தி
By
Web Team
June 13, 2021
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியது திமுக: அன்புமணி
By
Web Team
November 4, 2019
தமிழகம்-கர்நாடகா இடையே உடன்பாடு எட்டப்பட்டால் மட்டுமே மேகதாதுவில் அணை
By
Web Team
August 7, 2019
மாநிலங்களவை எம்.பி.யாக அன்புமணி ராமதாஸ் பதவியேற்பு
By
Web Team
July 26, 2019
மாநிலங்களவைத் தேர்தலில் பாமக சார்பில் அன்புமணி போட்டி
By
Web Team
July 6, 2019