மாநிலங்களவை எம்.பி.யாக அன்புமணி ராமதாஸ் பதவியேற்பு

மாநிலங்களவை உறுப்பினராக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பதவியேற்றுக் கொண்டார். மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடு முன்னிலையில், அன்புமணி தமிழில் உறுதி மொழி ஏற்றார்.

Exit mobile version