சேலம் விமான நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கென தனி கழிப்பறைகள்

சேலம் விமானநிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கென தனியாக கட்டப்பட்ட இரண்டு அதிநவீன கழிப்பறைகளை பெண் பயனியை வைத்து திறந்து வைக்கப்பட்டது. சேலம் விமான நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கென தனியாக கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கோரிக்கையை ஏற்ற விமான நிலைய நிர்வாகம், இரண்டு அதிநவீன கழிப்பறை கட்டுவதற்கு நிதி ஒதுக்கியிருந்தது . இதன் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியை வைத்து கழிப்பறைகள் திறக்கப்பட்டது.

Exit mobile version