அமலாக்கத்துறை விசாரணையில் செந்தில் பாலாஜி வாயைத் திறந்தால் திமுகவில் உள்ள முக்கிய நபர்கள் சிறை செல்வார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் காட்சிகள் இன்னும் மாறவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எப்படி செந்தில் பாலாஜி மதுபான பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கினாரோ, அதே நிலைமைதான் தற்போதும் தொடர்கிறது எனவும், இன்று வரை மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்கப்படுகிறது எனவும் குற்றம்சாட்டினார்.
Discussion about this post