குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?
நேற்று வெளியான குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற ...