திமுக என்னும் ரயிலின் கடைசி பெட்டியில் செந்தில் பாலாஜி ஏறுகிறார் – போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

திமுக என்னும் ரயிலின் கடைசி பெட்டியில் செந்தில் பாலாஜி ஏறுவதாகவும், விரைவில் அவர் கழட்டி விடப்படுவார் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெற்ற கட்சி இணைப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய விஜயபாஸ்கர், அனைவரையும் ஏமாற்றிவிட்டு செந்தில் பாலாஜி திமுகவில் இணையவுள்ளதாக விமர்சித்தார்.

Exit mobile version