சர்கார் திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. 163 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படத்திற்கு, யூ ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக விஜய்யின் படங்கள் அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய வகையில், U சான்றிதழோடு வெளியாகும். ஆனால், சர்காருக்கு U/A கிடைத்திருப்பதன் மூலம், படத்தில் குழந்தைகள் பார்க்க முடியாத அளவிற்கு காட்சிகள் இருப்பது தெரிகிறது. இதற்கு காரணம், படம் முழுக்க முழுக்க அரசியல் பேசுவதுதான் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே, விஜய் அரசியல் பேசிய தலைவா படத்திற்கு சிக்கல் ஏற்பட்டதும், படம் தோல்வி அடைந்ததும் தெரிந்த விஷயம். எனவே, இந்த படத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போதைய விஜய், முருகதாஸ் கூட்டணி எடுபடுமா ? பார்ப்போம்…
தலைவா படம் போல் ஆகுமா சர்க்கார்?
-
By Web Team
- Categories: TopNews, சினிமா, தமிழ்நாடு
- Tags: newsjsakar moviethalaiva movie
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023