2019ஆம் ஆண்டு மிகச் சிறந்த சிலைகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள சர்தார் படேல் சிலை

2019ஆம் ஆண்டு உலகின் மிகச்சிறந்த சிலைகளின் பட்டியலை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான சிலையாக கருதப்படும் சர்தார் படேல் ஒற்றுமையின் சிலை இடம் பெற்றுள்ளது. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும், சர்தார் வல்லபாய் படேலின் சிலை உலகின் தலைச்சிறந்த சிலைகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதற்கு, பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

Exit mobile version