உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்வது, மலக்குழிகளுக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கோவை ரயில் நிலையம் எதிரே தூய்மை பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கால்வாயில் இறங்கி தூய்மை செய்தனர். இதனை அவ்வழியாக சென்ற சமூக ஆர்வலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தலங்களில் பதிவிட்டுள்ளார். அப்போது அந்த தொழிலாளர்களிடம், யார் உங்களை இந்த பணிக்கு பயன்படுத்தியது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தூய்மை பணியாளர்கள், தங்களை கவுன்சிலரும், மாநகராட்சி அதிகாரிகளும்தான் கால்வாயை சுத்தம் செய்ய சொன்னதாக கூறியுள்ளனர்.
எந்தவித பாதுகாப்பு உபகரணமின்றி கால்வாயை சுத்தம் செய்த தூய்மை பணியாளர்கள்!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: canal withoutcleanedequipmentkovaisafetySanitation workers
Related Content
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கோவையில் தாமதிக்கப்படும் பணிகள்! - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தல்!
By
Web team
August 28, 2023
தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்! துரித நடவடிக்கை எடுக்குமா விடியா அரசு?
By
Web team
August 24, 2023
தொடரும் காவலர்களின் தற்கொலைகள்! டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலையின் பின்னணி என்ன?
By
Web team
July 7, 2023
உணவுத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடம்! மாவட்டங்களில் கோவை நம்பர் ஒன்!
By
Web team
June 8, 2023
ஈஷாவில் மகா சிவராத்திரி விழாவை தொடங்கி வைத்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு !
By
Web team
February 19, 2023