தெருக்களில் எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தியதால் ரூ.446 கோடி சேமிப்பு-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தெரு விளக்குகளில் எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தியதால், 446 கோடி ரூபாயை தமிழக அரசு சேமித்துள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் தெருவிளக்குகளில் எல்இடி விளக்குகளை பொருத்தும் பணியை தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்தியதாக கூறினார்.

Exit mobile version