இரண்டு ஆண்டுகளில் நீதிமன்ற கட்டிட பணிகளுக்காக ஆயிரத்து 142 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 2019-20 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் விவாதத்தின் போது, கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், உயர் நீதிமன்ற பரிந்துரை அடிப்படையில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக கூறினார்.
நீதிமன்ற கட்டிட பணிகளுக்கு ரூ.1,142.80 கோடி ஒதுக்கீடு-அமைச்சர் சி.வி.சண்முகம்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: CVShanmugamMinister
Related Content
பெரிய உருட்டாய் உருட்டிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
By
Web team
September 18, 2023
வாரிசு அமைச்சருக்காக விடிய விடிய போடப்பட்ட சாலை!
By
Web team
February 8, 2023
"தேர்தல்வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின் பச்சைபொய் பேசுகிறார்"
By
Web Team
September 27, 2021
"தோற்று விடுவோம் என உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு திமுக அரசு அஞ்சுகிறது" - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
By
Web Team
September 5, 2021
விக்ரஹா ரோந்துக் கப்பல் கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு
By
Web Team
August 28, 2021