வைரலாகும் ரொனால்டோவின் புதிய ஹேர் ஸ்டைல் லுக்..

கால்பந்து விளையாட்டு என்ற சொன்னாலே ஞாபகம் வருவது  கிறிஸ்டியானோ ரொனால்டோ தான்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரின் தீவிர ரசிகர்கள் என்று கூறலாம்.

ரொனால்டோ  கால்பந்து விளையாட்டில் ஏற்படுத்திய ஸ்டலை தான் தற்போது அனைவரும் பின் தொடர்கிறார்கள்.34 வயதே ஆன ரொனால்டோ FIFA World player of the year, european golden shoe,bravo award என பல விருதுகளை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் ரொனால்டோ தனது தோற்றத்தை சற்று மாறுதலாக ரசிகர்களுக்கு காண்பிக்க, தலையில் சிறிய போனி டைல் போட்டு புதிய ஹேர் ஸ்டைல் வைத்துள்ளார்.தற்போது ரொனால்டோவின் இந்த ஹேர் ஸ்டைல் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Exit mobile version