Tag: football

கால்பந்து மைதானத்தில் மலர்ந்த காதல் – வைரல் வீடியோ

கால்பந்து மைதானத்தில் மலர்ந்த காதல் – வைரல் வீடியோ

அமெரிக்க கால்பந்து விளையாட்டு வீரர் ஹசன் டாட்சன் ஸ்டீபன்சன் மைதானத்தில் தன்னுடைய காதலியிடம் காதலை வெளிப்படுத்திய காட்சி காண்போரை நெகிழ செய்தது.

யார் இந்த "கால்பந்து கடவுள்" டீகோ மரடோனா?

யார் இந்த "கால்பந்து கடவுள்" டீகோ மரடோனா?

அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்தாட்ட வீரரும், "கால்பந்து கடவுள்" என அழைக்கப்பட்டவருமான டீகோ மரடோனாவின் மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு நுழைந்தது கொல்கத்தா

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு நுழைந்தது கொல்கத்தா

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் : ஜாம்ஷெட்பூரை 2-1 என வீழ்த்தியது மும்பை அணி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் : ஜாம்ஷெட்பூரை 2-1 என வீழ்த்தியது மும்பை அணி

மும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணியை 2-க்கு 1 என்ற கணக்கில் வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி. அணி அபார வெற்றி பெற்றது.

வைரலாகும் ரொனால்டோவின் புதிய ஹேர் ஸ்டைல் லுக்..

வைரலாகும் ரொனால்டோவின் புதிய ஹேர் ஸ்டைல் லுக்..

கால்பந்து விளையாட்டு என்ற சொன்னாலே ஞாபகம் வருவது  கிறிஸ்டியானோ ரொனால்டோ தான்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரின் தீவிர ரசிகர்கள் என்று கூறலாம்.

டீக்கடை சிறுவனாக இருந்து கால்பந்தாட்டத்தின் அடையாளமாக மாறிய "பீலே"

டீக்கடை சிறுவனாக இருந்து கால்பந்தாட்டத்தின் அடையாளமாக மாறிய "பீலே"

பள்ளிக்கு சென்று வந்தாலும், ஏழ்மையின் காரணமாக, ஷூ பாலீஷ் போட்டுக்கொண்டும், பணக்காரர்கள் வீட்டு தரையைத் துடைத்துக்கொண்டும், `டீக்கடை'யிலும் வேலை செய்துகொண்டிருந்த ஒரு சிறுவன், பிற்காலத்தில் பிரேசிலின் அடையாளமாக ...

அர்ஜெண்டினா வீரர் மெஸ்சிக்கு சிறந்த கால்பந்து வீரர் விருது

அர்ஜெண்டினா வீரர் மெஸ்சிக்கு சிறந்த கால்பந்து வீரர் விருது

2019 ஆம் ஆண்டு பிபாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை அர்ஜெண்டினா வீரர் லியோனல் மெஸ்சி தட்டிச் சென்றுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டி

நாமக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டி

பள்ளிபாளையம் அருகே உள்ள கடச்சநல்லூர் பகுதியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டிகளில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

ஜோர்டானுக்கு வருகை தந்த உலக கோப்பையை அந்நாட்டு வீரர்கள் கண்டு ரசித்தனர்

ஜோர்டானுக்கு வருகை தந்த உலக கோப்பையை அந்நாட்டு வீரர்கள் கண்டு ரசித்தனர்

உலக கோப்பை கூடைப்பந்து போட்டி அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், ஜோர்டானுக்கு வருகை தந்த உலக கோப்பையை அந்நாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

உபயோகமற்ற அட்டை பெட்டிகளின் மூலம் கால்பந்து மைதானத்தை உருவாக்கும் சிறுவன்

உபயோகமற்ற அட்டை பெட்டிகளின் மூலம் கால்பந்து மைதானத்தை உருவாக்கும் சிறுவன்

காங்கோவில், உபயோகமற்ற அட்டை பெட்டிகளின் மூலம் கால்பந்து மைதானத்தை உருவாக்கும் சிறுவனின் ஆர்வம் அந்நாட்டு மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist