உலககோப்பை தொடரில் ஹாட்ரிக் சதம் அடித்து அசத்தினார் ரோஹித் ஷர்மா

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா சதம் அடித்து அசத்தினார். இந்த தொடரில் அவர் அடிக்கும் 5 சதம் இதுவாகும். அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக அடுத்து அடுத்து 3 ஒரு நாள் போட்டியில் சதம் அடித்து, உலககோப்பை தொடரில் ஹட்ரிக் சதம் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா படைத்தார். 

Exit mobile version