திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்

முறைகேட்டில் ஈடுபட்ட திமுக வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் புகார் மனுவை அளித்துள்ளார்.

Exit mobile version