இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கள் வெளியிட்டுள்ள புள்ளி விவராங்களின் மூலம் ஆகஸ்டு மாதத்தில் வானக விற்பனை சரிவடைந்தது தெரியவந்துள்ளது.
இந்தியாவில், முன்னனி கார் உற்பத்தி நிறுவனங்களின் வியாபாரம் தொடர்பான புள்ளி விவரங்களை இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கள் வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த மாதம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, இந்தியாவில் வாகன விற்பனை 21 சதவீதம் மூதல் 51 சதவீதம், வீழ்ச்சி அடைந்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த மாதத்தில் கார் விற்பனை கடுமையான சரிவை கண்டுள்ளதாக அனைத்து கார் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.