பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார் .அதில், எதிர்க்கட்சிகள் விரக்தியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதே அவர்களின் ஒரே நோக்கம் என்று அவர் குற்றம்சாட்டி உள்ளார். எதிர்க்கட்சிகளிடம் ஆக்கப்பூர்வமான திட்டம் எதுவும் இல்லை என்று மோடி தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளில் ஏராளமான பேர் பிரதமர் ஆசையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், உறுதியான நிலைப்பாடு எதுவும் இல்லாத மோசமான பின்னணிதான் இருப்பதாக மோடி கூறியுள்ளார். ரபேல் விமான விவகாரம் குறித்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், இது நேர்மையான மற்றும் வெளிப்படையான கொள்முதல் முறை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதுதான் எதிர்கட்சிகளின் ஒரே நோக்கம் -மோடி
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா
- Tags: எதிர்கட்சிகள்நரேந்திர மோடி
Related Content
எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் கொரோனாத் தொற்று அதிகரிக்கிறது- கேரள பொதுமக்கள் குற்றச்சாட்டு
By
Web Team
September 27, 2020
4 சுவர்களுக்குள் கல்வியறிவு இருந்துவிடக் கூடாது- பிரதமர் மோடி
By
Web Team
September 11, 2020
மாலத்தீவு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு
By
Web Team
June 8, 2019
மத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு
By
Web Team
May 25, 2019
ஒவ்வொரு இந்திய குடிமகனையும் உயர்த்துவதே புதிய அரசின் நோக்கம்: மோடி
By
Web Team
May 25, 2019