முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, மக்களை பாதுகாக்கின்ற அரசாக விளங்குவதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் ஏற்பாட்டின் பேரில் நிவாரணப் பொருட்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். சத்திரவெள்ளாளபட்டி, வலையபட்டி, உட்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 2 ஆயிரத்து 800 குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை அமைச்சர் நிவாரணமாக வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 2 கோடியே 1 லட்ச குடும்ப அட்டைத்தாரர்களுக்கு விலையில்லா அத்தியாவசியப் பொருட்கள் கடந்த 3 மாதங்களாக நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அஇஅதிமுக சார்பாக நிவாரணம்!
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: AdmkcoronaCoronaReliefcoronavirusnewsj
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023