விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், சுமார் 550 பேருக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், நகர அதிமுக சார்பில், நிவாரணா பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துக்கொண்டு கார், வேன், ஆட்டோ ஓட்டுனர்கள், சலவை மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 550 பேருக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்டவை அடங்கிய நிவாரணத் தொகுப்பை வழங்கினார். பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ் செல்வன், விக்கிரவாண்டி பேரூராட்சி நகர செயலாளர் பூர்ணாராவ், விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் எசாலம் பன்னீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 550 பேருக்கு நிவாரணம்!
-
By Web Team
- Categories: Top10, TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
- Tags: auto driversministerc.v.shanmugamnewsjnivaranamtamil naduVillupuram district
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023