முதலமைச்சர் பழனிசாமியுடன் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் புதுவை முன்னாள் முதலமைச்சருமான ரெங்கசாமி சென்னையில் சந்தித்து பேசினார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு வருகை தந்த என்.ஆர் காங்கிரஸ் தலைவரும், புதுவை முன்னாள் முதலமைச்சருமான ரெங்கசாமி முதல்வருடன் சில நிமிடங்கள் சந்தித்து பேசினார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரெங்கசாமி மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்ததாக கூறினார்.

Exit mobile version