மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து, அதிமுக சார்பாக போட்டியிடும் கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசனிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதே போல், அதிமுக கூட்டணியிலுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் முன்னிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மாநிலங்களவை தேர்தல் : முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
-
By Web Team
- Categories: TopNews, அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு
- Tags: Deputy CMedapadipalanisamyelectionelection nominatinpanneerselvamrajyasabarajyasaba electiontamilnadu cm
Related Content
இன்று முதல் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் !
By
Web team
February 15, 2023
ஒரு கோடி பன்னீர்செல்வம் சேர்ந்து வந்தாலும் அதிமுகவை முடக்க முடியாது - அக்ரி கிருஷ்ணமூர்த்தி!
By
Web Team
January 23, 2023
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்&ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளர் மனுத் தாக்கல்
By
Web Team
January 29, 2022
மீண்டும் பூதாகரமாகும் பெகாசஸ் மென்பொருள் விவகாரம்
By
Web Team
January 29, 2022
அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு பெற்றது
By
Web Team
December 5, 2021