தேனி திண்டுக்கல் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் கனமழை பெய்யும் என்றும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். வங்க க்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான காற்று மற்றும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறினார்.
தமிழகம் முழுவதும் இன்று கனமழை பெய்யும்
-
By Web Team
Related Content
மும்பையில் மீண்டும் கனமழை - தாழ்வான இடங்களில் தேங்கிய தண்ணீர்
By
Web Team
June 11, 2021
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை... 3 மாவட்டங்களில் கனமழை
By
Web Team
April 14, 2021
தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 27ம் தேதி வரை கனமழை தொடரும்!
By
Web Team
November 24, 2020
மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு
By
Web Team
October 15, 2020
உயரும் அணையின் நீர்மட்டம் - இடுக்கி அணை திறக்கப்பட வாய்ப்பு
By
Web Team
October 14, 2020