எதிர்கட்சிகளின் பிரமாண்ட பேரணிக்கு ராகுல்காந்தி ஆதரவு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ள எதிர்கட்சிகள் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஜனநாயகம், சமூகநீதிக்கு எதிராக செயல்படும் பாஜகவிற்கு எதிராகவும் புதிய இந்தியாவை கட்டமைக்கவும் எதிர்கட்சிகள் இணைந்து நடத்தும் பொதுகூட்டம் மற்றும் பேரணிக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version