ராகுல் காந்தியின் பிரசாரம் மோடிக்கு ஆதரவாக மாறிவருகிறது : இல.கணேசன்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வருகை தமிழகத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என பாஜக மூத்தத் தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளார்களை சந்தித்த அவர், ராகுல்காந்தி எங்கெல்லாம் பிரச்சாரம் செய்கிறாரோ, அங்கெல்லாம் பிரதமர் மோடிக்கு ஆதரவான மனநிலைக்கு மக்கள் மாறுவதாகவும் கூறினார்.

Exit mobile version