ராகுல் காந்திக்கு வயநாடு, பயநாடாக அமையும் : இல.கணேசன்

ராகுல் காந்தி, தோல்வி பயம் காரணமாக வயநாட்டில் போட்டியிடுவதாகவும் ஆனால், வயநாடு பயநாடாக இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். சென்னை பாஜக அலுவலகத்தில், பிரதமர் மோடியின் சாதனைகள் குறித்த புத்தகம் வெளியீட்டுக்குப் பிறகு இதனைத் தெரிவித்தார்.

Exit mobile version