காதலர் தினத்தில் பிரச்சார மேடையில் முத்தம் வாங்கிய ராகுல் …

கடுமையான பாதுகாப்பு மீறி குஜராத்தில் நடந்த பிரச்சார மேடையில் பெண் ஒருவர் ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தம் கொடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்கில் வைரலாக பரவி வருகிறது. குஜராத்தின் காந்திநகரில் நடந்த பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது பெண் ஒருவர் பூக்கள் மாழையோடு மேடை ஏறி வந்தார்.

அப்போது அந்த பெண் ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார், அவருடன் நிறைய பெண்களும் இருந்தனர். அவர்களும் ராகுலின் கன்னத்தை கிள்ளி கொஞ்சினார்கள். இதனால் பிரச்சார மேடையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Exit mobile version