இங்கிலாந்து ராணியின் கணவர் காலமானார்!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் காலமான இளவரசர் பிலிப்பின் வயது 99. இளவரசர் காலமானதை பக்கிங்ஹாம் அரண்மனை தற்போது உறுதிபடுத்தியுள்ளது.

Exit mobile version