Asia Book of Records -ல் இடம் பிடித்த புதுக்கோட்டை மாரத்தான் போட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வை வலியுறுத்தி நடைபெற்ற மாரத்தான் போட்டிAsia Book of Records-ல் இடம் பிடித்துள்ளது.

12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கு பெற்ற இந்த மாரத்தனை சுகாதாரத்துறை மைச்சர் விஜயபாஸ்கர், உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தலைசிறந்த முன்னோடி மாநிலமாக விளங்குவதாக பிரதமர் மோடி பாராட்டியதை சுட்டிக் காட்டினார். 12ஆயிரத்திற்கும் அதிமானோர் பங்குபெற்ற இந்த மாரத்தான் போட்டி, Asia Book of Records-ல்இடம் பிடித்துள்ளதாக அவர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் டாக்டர். செந்தில்ராஜ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் திரு.பி.கே.வைரமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

Exit mobile version