புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 3 சென்டி மீட்டர் மழையும், சின்னகல்லாறு, சாத்தானகுளம் உள்ளிட்ட இடங்களில் 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Exit mobile version