அடுக்குமாடி குடியிருப்புகளில் கொள்ளையடிக்க முயன்ற சைக்கோ கொள்ளையர்கள்

சென்னை அம்பத்தூரில் உள்ள கொரட்டூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் கொள்ளையடிக்க முயற்சி செய்யும் சைக்கோ கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இதை வைத்து கொரட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version