நீலகிரி மாவட்டத்தில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கும் திட்டம்- அமைச்சர் விஜயபாஸ்கர்

நீலகிரி மாவட்டத்தில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஊட்டி சட்டன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், மலைவாழ் மக்களுக்கான முக்கியத்துவத்தை தமிழக அரசு வழங்கி வருவதாக கூறினார். 

Exit mobile version