தேனியில் விவிபாட் இயந்திரத்தின் செயல்பாடு குறித்து செயல்முறை விளக்கம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து விவிபாட் விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனங்களில் பயணிக்கும் அரசு ஊழியர்கள் விவிபாட் இயந்திரத்தின் செயல்பாடு குறித்து பொதுமக்களுக்கு  விளக்கம் அளிப்பர். விவிபாட் விழிப்புணர்வு இயந்திரத்தின் மூலம் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதிச் செய்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version