பதவி உயர்வை மறுக்கும் ஆசிரியர்களுக்கு 2023 ஆம் ஆண்டு நடக்கும் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநகரம் அறிவித்துள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு திங்கட்கிழமை முதல் 21ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதவி உயர்வை மறுக்கும் ஆசிரியர்களின் விவரங்களை பள்ளி கல்வி இயக்குரத்துக்கு தெரிவிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வை மறுக்கும் ஆசிரியர்களுக்கு 2023ல் முன்னுரிமை அளிக்கப்படும்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: ஆசிரியர்கள்பள்ளிக்கல்வித்துறை
Related Content
விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
By
Web Team
May 24, 2020
2020-21ம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 34,181 கோடி நிதி ஒதுக்கீடு
By
Web Team
February 14, 2020
வரும் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை
By
Web Team
January 3, 2020
அரசு பள்ளிகள் ஜனவரி 4 ஆம் தேதி திறப்பு: பள்ளிக்கல்வித்துறை
By
Web Team
December 30, 2019
10, 11, 12 ஆம் வகுப்புக்களின் பொதுத்தேர்வு நேரம் அதிகரிப்பு
By
Web Team
October 22, 2019