பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடக பயணம்

பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக இன்று கர்நாடக மாநிலம் வருகிறார்.  

முதல் நாளான இன்று தும்கூரு மாவட்டத்துக்கு செல்கிறார். அங்கு ஸ்ரீ சித்தகங்கா மடத்துக்கு சென்று ஆன்மிக பெரியோர்களை சந்தித்து ஆசி பெறுகிறார். இதையடுத்து, கர்நாடக மாநில விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version