மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடியின் சகோதரர் தரிசனம்

பிரதமர் மோடியின் சகோதரர் பங்கரஜ் மோடி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதரை சிறப்பு தரிசனம் செய்த அவருக்கு கோவில் நிர்வாகம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் சகோதரருடன் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் உயரதிகாரிகள் உட்பட பலர் வந்திருந்தனர்.

Exit mobile version