வரும் 10, 19-ம் தேதிகளில் பிரதமர் மோடி தமிழகம் வருகை

தேர்தலை ஒட்டி, குறைத்த பட்ச வருமான திட்டம் என்னும் பொய்யான வாக்குறுதியை காங்கிரஸ் கட்சியினர் அளிப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடி வரும் 10ஆம் தேதி திருப்பூருக்கும், 19ஆம் தேதி கன்னியாகுமரிக்கும் வருகை தர உள்ளதாக தெரிவித்தார். 

Exit mobile version