பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

டெல்லியில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்கில் நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் மற்றும் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாக உள்ளது.

Exit mobile version