இலங்கையில் நடந்த கொடூரமான குண்டுவெடிப்பிற்கு கடுமையாக கண்டனத்தை தெரிவிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளர். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், நமது பிராந்தியத்தில் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்திற்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுடன் இந்தியா ஒற்றுமையுடன் நிற்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தன்னுடைய எண்ணங்கள் இருப்பதாகவும், காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தனது இரங்கல் செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்
-
By Web Team

- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: newsjPrime Minister ModiSri Lankan blasts
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023